88929 25504
 
  • Total Visitors: 3750758
  • Unique Visitors: 309677
  • Registered Users: 35961

Error message

  • Notice: Trying to access array offset on value of type int in element_children() (line 6569 of /home4/devan1ay/public_html/includes/common.inc).

  • Deprecated function: implode(): Passing glue string after array is deprecated. Swap the parameters in drupal_get_feeds() (line 394 of /home4/devan1ay/public_html/includes/common.inc).

தேசிய கைத்தறி வளர்ச்சிக் கழகம் லிமிடெட் (NHDC)

Website : http://www.nhdcltd.co.in/tamil/

தேசிய கைத்தறி வளர்ச்சிக் கழகம் லிமிடெட் (NHDC), கைத்தறித் துறையில் தொழில்நுட்பத்தை முன்னேற்றுதல் மற்றும் உற்பத்தித் திறனை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்கான அரசின் சந்தைப்படுத்தல் முயற்சிகளை அதிகரிக்கும் வகையில் நியாயமான விலையில் இடுபொருட்களின் கொள்முதல் மற்றும் வழங்கலை உள்ளடக்கிய அனைத்து நடவடிக்கைகளையும் ஒருங்கிணைப்பதன் மூலம் கைத்தறித் துறையின் விரைவான வளர்ச்சிக்கு உதவுவதற்காக ஒரு தேசிய அளவிலான முகமைக்கான இன்றியமையாத் தேவையை நிறைவு செய்யும் பொருட்டு நிறுவனங்கள் சட்டம் 1956இன் கீழ் பிப்ரவரி 1983இல் ஒரு பொதுத்துறை வணிக நிறுவனமாக இந்திய அரசாங்கத்தால் ஒரு தன்னாட்சி நிறுவனமாக தொடங்கப்பட்டது.
நோக்கங்கள்:

  1. கைத்தறித் துறையின் நலனுக்காக இந்தியாவிலோ அல்லது வெளியிலோ, அனைத்து வகையான நூல்களை வாங்குதல், இருப்பு வைத்தல், சந்தைப்படுத்தல் அல்லது விநியோகத்தைக் கட்டுப்படுத்துதல் போன்ற செயல்களை மேற்கொள்ளுதல்.

  2. கைத்தறித் துறைக்குத் தேவைப்படும் அனைத்து வகையான மூலப்பொருட்கள், சாயங்கள் மற்றும் வேதிப்பொருட்கள் ஆகியவற்றை முயன்று பெறுதல், இருப்பு விநியோகித்தல் மற்றும் விற்றல்.

  3. ஏற்றுமதிச் சரக்குகளை உற்பத்தி செய்தல், வாங்குதல், இருப்பு வைத்தல், விற்பனை அல்லது வேறுவகையில் நேரடியாகவோ அல்லது பிற முகமைகள் வாயிலாகவோ கைத்தறி துணிகள் சந்தைப்படுத்தலை ஆதரித்தல் மற்றும் மேம்படுத்துதல்.

  4. சொந்தமாக நூற்பு ஆலைகள் / பட்டு நூல் உற்பத்தி அலகுகள் நிறுவுதலை மேற்கொள்ளுதல் மற்றும் கைத்தறி நெசவாளருக்கு நூல் வழங்குவதற்கு அத்தகைய நூற்பு ஆலைகள் / பட்டு நூல் உற்பத்தி அலகுகளை நிறுவுவதற்கு மாநில கார்ப்பரேஷன்கள் மற்றும் அத்தகைய பிற முகமைகளுக்கு நிதி மற்றும் இதர உதவிகளை வழங்குதல்.

  5. சொந்தமாகவோ அல்லது சர்வதேச நிறுவனத்துடன் இணைந்தோ எந்த ஒரு திட்டத்துக்கும் உதவி செய்தல், துணைபுரிதல், நிதியளித்தல் அல்லது நடைமுறைப்படுத்துதல். கைத்தறித் துணிகள், ஆடைகள் அல்லது உற்பத்தித் துணிகள் ஆகியவற்றின் உற்பத்தியுடன் தொடர்புடைய வேலை மற்றும் வணிகத்தை மேற்கொள்ளுதலுக்கான மூலதனம், கடன் வாய்ப்புகள் அல்லது வளங்களைக் கொண்டுள்ள ஒரு சட்டரீதியான அமைப்பு / நிறுவனம் /கூட்டுறவு சங்கம், நிறுவனம் அல்லது தனிநபர்கள் மற்றும் உற்பத்தியின் உயர்தரங்களை அடைவதற்காக அதிக நவீனமயமாக்கல் மற்றும் தொழில்நுட்ப வளங்களுக்கு நிதியுதவியளித்தல்

  6. பலநிலைப்பட்ட கைத்தறி உற்பத்தி மற்றும் செயலாக்கத் திட்டங்களின் உருவாக்கம், அமைப்பு மற்றும் கட்டுப்பாடு ஆகியவற்றை மேற்கொள்ளுதல்.

  7. மாநில கைத்தறி கார்ப்பரேஷன், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கைத்தறித் தொழிலின் வளர்ச்சியிலும் மேம்பாட்டிலும் ஈடுபட்டுள்ள பிற நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் போன்றோருக்கு மத்திய அரசின் நிதியுதவி, கடன்கள் மற்றும் மானியங்களைப் பெறுவதற்கு வழிகாட்டுவதற்குரிய பாதையாகச் செயல்படுதல்.

4. தமிழ்நாடு, பாண்டிச்சேரி, கர்னாடகாவில் உள்ள கைத்தறி நிறுவனங்கள்:-

தொடர்பு அலுவலகம் -

மண்டலப் பொறுப்பு:- திரு. S. ராஜ்குமார், முதன்மை மேலாளர் (கமர்ஷியல்)

நேஷனல் ஹேண்ட்லூம் டெவலப்மெண்ட் கார்ப்பொரேஷன் லிமிட். பிளாட் எண். 6, TNUDP காலணி, காந்தி மாநகர், பீளமேடு போஸ்ட், கோயமுத்தூர்-641004, தமிழ்நாடு

தொலைபேசி- 0422-2511672 / 2510027 / 2510228 தொலைநகல் - 0422-2510660 மொ.எண்- 09926755760 வீடு- 0422-2512997 மின்னஞ்சல் - 
nhdccbe@gmail.com rocbtr@nhdcltd.co.in 

Image: 
Categories: 
Share Share
Scroll to Top