பானக ஊர்வலம்:-
Tamil
ரூ.16 லட்சம் மதிப்பில் பட்டு வேஷ்டி ஏழுமலையானுக்கு காணிக்கை: உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது*
திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.16 லட்சத்தில் பட்டு வேஷ்டி, அங்க வஸ்திரம் கடப்பா பக்தர் நேற்று இரவு காணிக்கையாக அளித்தார். இது தற்போது உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.