88929 25504
 
  • Total Visitors: 3745655
  • Unique Visitors: 308228
  • Registered Users: 35949

Error message

  • Notice: Trying to access array offset on value of type int in element_children() (line 6569 of /home4/devan1ay/public_html/includes/common.inc).

  • Deprecated function: implode(): Passing glue string after array is deprecated. Swap the parameters in drupal_get_feeds() (line 394 of /home4/devan1ay/public_html/includes/common.inc).

தேவாங்க அரசியல் அங்கீகாரம் : 

தமிழ்நாட்டில் வேறு இன மக்கள் அரசியல் பூர்வமாக முன்னுரிமை பெற்றும் அரசியல் கட்சிகளின் கவனத்தை ஈர்த்து தங்களுக்கான உரிமையை நிலைநாட்டிக்கொண்டுள்ளார். ஆனால் வேறு மாநிலங்களை காட்டிலும் தேவாங்க இனமக்கள் அதிகமுள்ள தமிழ்நாட்டில் எத்துனை அரசியல் காட்சிகளுக்கு தேவாங்க இனமக்கள் பற்றி தெளிவு உள்ளது? எந்த ஒரு அரசியல் கட்சியும்  தேவாங்க இனமக்களை தமிழ்நாட்டில் ஒரு பொருட்டாக எண்ணுவதாக தெரியவில்லை.  

இந்தியாவின் பல மாநிலங்களில்  தேவாங்க இனமக்களையும் மக்களின் வாக்கு சதவிகிதத்தையும் அறிந்த கட்சிகள் நம் குல மக்களுக்கு முன்னுரிமை அளித்து அவர்களை சிறப்பித்துள்ளது.

மத்திய அரசு (National Commission for Backward Classes)-ல் மாநிலங்கள் பிற்ப்படுத்தப்பட்டோருக்கான அட்டவணையில் பதிவிட்டுள்ள விபரம் வருமாறு.

CENTRAL LIST OF OTHER BACKWARD CLASSES

*****************************************************************

(இடஒதுக்கீடு சதவிகிதம் தேவாங்க இனம் உள்பட அனைத்து பிற்படுத்தப்பட்டோருக்கும் பொதுவானது என்பதை அறிக)

தேவாங்க இனம் பதிவிடப்பட்டுள்ள மாநில வாரியான அட்டவணை விபரம்:

******************************************************************************************************************************

1. ஆந்திரப்பிரதேஸ் | Gazette Serial Number : 41 , Gazette Resolution : 12011/68/93-BCC(C ) dt 10/09/1993, இட ஒதுக்கீடு : 29%

2. பீகார் | Gazette Serial Number : 21 , Gazette Resolution : 12011/68/93-BCC(C) dt 10/09/1993 , இட ஒதுக்கீடு : BC- Category I – 18% , BC- Category II – 18% ,

3. சதீஷ்கர் | Gazette Serial Number : 36 , Gazette Resolution : 12015/2/2007-BCC dt. 18/08/2010 , இட ஒதுக்கீடு : 14 %

4. குஜராத் | Gazette Serial Number : 86 , Gazette Resolution : 12011/88-98-BCC dt 06/12/1999 , இட ஒதுக்கீடு : 27 %

5. ஜார்கன்ட் | Gazette Serial Number : 61 , Gazette Resolution : 12015/2/2007-B.C.C. dt. 18/08/2010 , இட ஒதுக்கீடு : 14 %

6. கர்நாடக | Gazette Serial Number : 158 , Gazette Resolution : 12011/88/98-BCC dt 06/12/1999 & 12011/14/2004-BCC,dt.12/03/2007 & 12011/68/93-BCC(C ) dt 10/09/1993 , இட ஒதுக்கீடு : 32 %

7. கேரளா | Gazette Serial Number : 12 , Gazette Resolution : 12011/68/93-BCC(C) dt. 10/09/1993 , இட ஒதுக்கீடு : 40 %

8. மத்தியபிரதேஸ் | Gazette Serial Number : 23 , Gazette Resolution : 12011/68/93-BCC(C) dt. 10/09/1993 & 12011/21/95-BCC dt. 15/05/1995 , இட ஒதுக்கீடு : 14 %

9. மஹாராஸ்ட்ரா |  Gazette Serial Number : 29 , Gazette Resolution : 12011/68/93-BCC(C) dt. 10/09/1993 , இட ஒதுக்கீடு : 21 %

10. ஒரிசா | Gazette Serial Number : 48 , Gazette Resolution : 12011/68/98-BCC dt. 27/10/1999 &

12011/36/99-BCC dt. 04/04/2000 &

12011/4/2002-BCC dt. 19/06/2003 &

12011/9/2004-BCC dt.16/01/2006 &

12011/9/94-BCC dt. 19/10/1994 &

12011/96/94-BCC dt. 09/03/1996 &

12015/13/2010-B.C.II. Dt. 08/12/2011 , இட ஒதுக்கீடு : 27 %

11. புதுச்சேரி | Gazette Serial Number : 11 , Gazette Resolution : 12011/14/2004-BCC dt 12/03/2007 , இட ஒதுக்கீடு : 13 %

12. தமிழ்நாடு | Gazette Serial Number : 27 , Gazette Resolution : 12011/68/93-BCC(C ) dt 10/09/1993 , இட ஒதுக்கீடு மொத்தம் : 30 % பிற்படுத்தப்பட்டோருக்கு : 26.5% , இஸ்லாமியருக்கு : 3.5%

13. தெலுங்கானா | Gazette Serial Number : 35 , Gazette Resolution : 12011/04/2014-B.C.II dt. 11/08/2016 , இட ஒதுக்கீடு : 29%

14. உத்திரபிரதேசம் | Gazette Serial Number : 58 , Gazette Resolution : 12011/13/97-BCC dt. 03/12/1997 , இட ஒதுக்கீடு : 27%

15. உத்திரகாண்ட் | Gazette Serial Number : 47 , Gazette Resolution : 12015/13/2010-B.C.II. Dt.08/12/2011, இட ஒதுக்கீடு : 14%

16. வங்காளம் | Gazette Serial Number : 63 , Gazette Resolution : 12015/05/2011-BC II dt 17/02/2014 , இட ஒதுக்கீடு : 17%

17. மத்திய அரசு பட்டியல் : Gazette Serial Number : 48 , Gazette Resolution : No. 12011/94-BCC dt. 19.10.94, No.12011/68/98-BCC dt. 27.10.99, No.12011/36/99-BCC dt. 04.04.2000, No.12011/9/2004- BCC dt. 19.6.03 &

No. 12011/9/2004- BCC dt. 16.1.06 & No.12015/13/210-BC-II, dt.08.12.2011 of Ministryof S.J. & E.

1. அந்தமான் , 2. அசாம் , 3.  டார்டா & நாகர் ஹவேலி , 4. டாமன் & டையூ , 5. டெல்லி , 6. கோவா , 7. ஜம்மு காஷ்மீர் ,  8. மணிப்பூர் , 9. சிக்கிம் , 10. திருப்புர மாநிலங்களில் தேவாங்க இன மக்கள் இருந்த போதும் அவர்களின் என்னிக்கை மிக சொற்பமே என்பதால் பட்டியலில் இடம் பெறவில்லை.

2. அருணாச்சல் பிரதேஸ் , லக்க்ஷதீவு , மேகாலயா , மிசோரம் , நாகலாந்து போன்ற மாநிலங்களில்  எந்த பிரிவையும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கவில்லை.

தமிழ்நாட்டின் பிற்ப்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு மொத்தம் : 30 % . எல்லா மாநிலங்களும் இஸ்லாமியரை பொதுவான பிற்ப்படுத்தப்பட்டோர் பட்டியலில் வைத்த போது  தமிழகத்தை ஆண்ட கட்சிகள் மட்டும் எந்த மாநிலத்திலும் இல்லாதபடி இஸ்லாமியருக்கு சிறப்பு 3.5% இட ஒதுக்கீடு தாரைவார்த்ததன் காரணமாக 26.5% மட்டுமே பிற்படுத்தப்பட்டோருக்கும் மிஞ்சியது.

தமிழகத்தில்தான் 26.5% இட ஒதுக்கீடு பிற்ப்படுத்தப்பட்டோருக்கு உள்ளதே என்று எண்ணவேண்டாம் , தமிழகத்தில் பிற்ப்படுத்தப்பட்டோருக்கான பட்டியலில் 143 சாதிகளும் பல உட்பிரிவு சாதிகளும் சேர்க்கப்பட்டுள்ளது, இதில் தேவாங்க இனத்திற்கான இட ஒதுக்கீடு எவ்வளவு மிஞ்சும் என்று பார்த்தால் மிகவும் சொற்பம். வேறு மாநிலங்களை இட ஒதுக்கீடு மிக குறைவாக உள்ளது என்று எண்ணவேண்டாம் அந்த மாநிலத்தில் தேவாங்க இன மக்கள் மிகவும் குறைவு மேலும்  பட்டியலில் சேர்க்கப்பட்ட சாதிகளும் மிகவும் குறைவு.

Article By : Senthil Kumar Krishna Swamy, MCA, PGDBA, CCNA, CCNP, ITIL, ISO IEC / 20000

Categories: 
Share Share
Scroll to Top