88929 25504
 
  • Total Visitors: 3746805
  • Unique Visitors: 308475
  • Registered Users: 35950

Error message

  • Notice: Trying to access array offset on value of type int in element_children() (line 6569 of /home4/devan1ay/public_html/includes/common.inc).

  • Deprecated function: implode(): Passing glue string after array is deprecated. Swap the parameters in drupal_get_feeds() (line 394 of /home4/devan1ay/public_html/includes/common.inc).

2. முதனூர் ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன்  கோவில்:- 

கோவில் அமைந்துள்ள ஊர் : 

ஹிரே முதனூர், சிக்க முதனூர், 

சுரப்புர தாலுகா,

யாதகிரி ஜில்லா ,

குல்பர்கா மாவட்டம் ,

கர்நாடக மாநிலம் - 620916

வரலாறு 

11 ஆம் நூற்றாண்டில் நமது தேவல முனிவரின் ஏழாவது அவதாரமான

தேவர தாசமைய  ( ஜேடற தாசமைய )  கம்மய்யா,  

சங்கரி தம்பதியரின்  மகனாக பிறந்தார். தேவல தாசமைய துக்களே எனும்

பெயருடைய பெண்ணை மணந்து நெசவு தொழில் செய்து வந்தார். 

இவர் பெரும் சிவ பக்தர், முதனூறிலுள்ள ராமநாத சிவன் கோவில் நித்திய பூஜை ,

தரிசனம் செய்து வந்தார். இவர் 176 பாடல்களை இயற்றி ராமநாத என்றே கையப்பம்

இட்டுள்ளார். இவரின் யல்லா  பாடல்களும் மிகவும் கருத்துள்ளதாகவும் இன்றைக்கும்

பொருத்தமாகவும்யுள்ளது. இன்னும் இந்த ஊரில் தேவர தாசமைய அவர்கள் வாழ்ந்து

வந்த வீடு உள்ளது. இன்னும் தேவர தாசமைய வம்சத்தினர் அதே வீட்டில்

வசித்துவருகிண்டனர்.  இன்றும் அவர் வாழ்ந்து வந்த வீட்டையும் பார்க்கவும்

அவரின்  வம்சாவளியினரை சந்தித்து பேசவும் முடியும்.

கோவிலின் சிறப்பு :  

ஹிரே முதனூர் மற்றும்  சிக்க முதனூறில் மொத்தம் 101 கோவில்கள் உள்ளன . 

ஏழு புண்ணிய தீர்தங்கள் உள்ளன. 

1. ராம தீர்த்தம் 

2. லக்ஷ்மண தீர்த்தம் 

3. சங்கம தீர்த்தம் 

4. பாண்டவ தீர்த்தம் 

5. ஆலு தீர்த்தம் 

6. சக்கரை தீர்த்தம் 

7. மரளு தீர்த்தம் 

மேலும் இவரால் கட்டப்பட்ட ஒரு அழகிய கோட்டையுடன் 

கோட்டையின்நடுவிலே அன்னை ஒய்யாரமாக அருள்

பாலித்து கொண்டு இருக்கும் நம் அன்னை ஸ்ரீ இராமலிங்க 

சௌடேஸ்வரி கோவில் உள்ளது.

இன்று இவரால் கட்டப்பட்ட கோட்டை சிதிலமடைந்து பராமரிப்பு

இன்றி காணப்படுகிறது. பெரும்பாலான கோவில்கள் சிதைந்தும்கா,

மண்ணில் புதைந்தும் காணப்படுகிறது. 

இங்கு  தேவர தாசமைய அவர்கள் சமாதி உள்ளது என்றும்

நம்பப்படுகிறது. தேவலரின் கடைசி அவதார புருஷரின் 

சமாதியை தரிசித்து ஆசிபெறவேண்டாமா ?

முதனூருக்கு நேரடி ரயில் வசதி இல்லை. பெங்களூரிலிருந்து 

குல்பர்காவை ரயில் மார்கமாக அடையலாம்.  

குல்பர்காவிலிருந்து சுமார் 120 கிலோமீட்டர் தூரத்தில்  முதனூர் உள்ளது. 

ரயில் கட்டணம் விபரம் : 

ரயில் கட்டணம் 315 முதல் 355 ரூபாய் வரை 

பெங்களூரிலிருந்து குல்பர்காவிற்கு செல்லும்  ரயில்கள் விபரம் : 

ரயில் எண்  |  ரயில் பெயர்      | புறப்படும் நேரம்  | சேரும் நேரம் 
22601                 SHIRDI EXPRESS                 15:30                        01:43    
11014                 LOKMANYA TT EXP              16:00                         03:40    
17307                 BASAVA EXPRESS               17:00                         04:50    
12627                 KARNATAKA EXP                 19:20                          05:39    
11302                 UDYAN EXP                          20:45                          08:43    
22134                SOLAPUR EXP                      20:50                          06:25    
16340                MUMBAI EXPRESS               21:30                          09:40    

பேருந்து மார்க்கம் : 

பெங்களூர் to யாதகிரி to சுரப்புர to ஹுனுசகி to முதனூர்

Image: 
Categories: 
Share Share
Scroll to Top