88929 25504
 
  • Total Visitors: 3745573
  • Unique Visitors: 308195
  • Registered Users: 35949

Error message

  • Notice: Trying to access array offset on value of type int in element_children() (line 6569 of /home4/devan1ay/public_html/includes/common.inc).

  • Deprecated function: implode(): Passing glue string after array is deprecated. Swap the parameters in drupal_get_feeds() (line 394 of /home4/devan1ay/public_html/includes/common.inc).

ஜூல்லாகள் தேவாங்கரா ?

தேவாங்க குல மக்கள் இமயம் முதல் குமரிவரை நாடு முழுதும் பரவியிருந்த போதும் சந்திகர், ஹரியானா , ஹிமாச்சல் பிரதேஷ் , பஞ்சாப் , ராஜஸ்தான் போன்ற மாநிலங்களின் தற்போதிய பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் தேவாங்க என்னும் இனம் முற்றிலுமாக அழிக்கப்பட்டது விட்டது.  இது போன்று பலமாநிலங்களில் தேவாங்க இனம் முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டது  என்பது அதிர்ச்சிகரமான விஷயமாகவும் அதுவே எனது ஆய்விற்குரிய விஷயமாகவும் மாறியது. 

முதலில் தேவாங்க இனம் இந்தியாவில் எந்தெந்த பெயர்களில் அறியப்படுகிறது  என்பதை பார்ப்போம்.

தேவாங்க இனம் அறியப்படும் பெயர்கள் : 
1. தேவாங்க (Devanga) , 
2. தேவாங்கன் (Dewangan) , 
3. தேவாங்கர் ( Devangar) , 
4. தேவாங்க (Dewanga), 
5. தேவாங்கலு (Dewangulu) , 
6. கோஸ்டா Kosta,Kusta/Kustha/Kostha, 
7. கன்னட தேவாங்க / தெலுங்கு தேவாங்க (Kannada Devanga / Telugu Devanga)
8. கோஷ்டி (Kosthi)
9. ஜேன்ற / ஜான்ர Jendra/Jandra

கர்நாடகா, ஆந்த்ரப்ரதேஷ் ,  தமிழ்நாடு , கேரளா , மஹாராஷ்டிரா, தெலுங்கானா , மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் தேவாங்க, தேவாங்கர், தேவாங்கலு என்ற பெயர்களில் அரசின் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் அறியப்படுகிறது.

புதுச்சேரியில் கன்னட தேவாங்க / தெலுங்கு தேவாங்க என்ற பெயரிலும் 

பிஹார், சதீஷ்கர், குஜராத் , ஜார்கண்ட், மத்திய பிரதேஷ் , உத்தரப்பிரதேஷ் , உத்திரகாண்ட்  போன்ற மாநிலங்களில் கோஸ்டா , கோஷ்டி , ஜேன்ற / ஜான்ர , தேவாங்கன் என்னும் பெயர்களில் அறியப்படுகிறது.

மேலும் சந்திகர், ஹரியானா , ஹிமாச்சல் பிரதேஷ் , பஞ்சாப் , ராஜஸ்தான் போன்ற மாநிலங்களின் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் மேல குறிப்பிடப்பட்ட எந்த தேவாங்க  பெயர்களும்  இடம்பெறவில்லை மாறாக ஜூல்லா (Jullaha/ Julaha) என்ற பெயர் இடம் பெற்றுள்ளதை பார்க்கமுடிகிறது.

ஜூல்லா என்பது யார் ?

பொதுவாக ஜூல்லா என்பதன் பொருள் உருது மொழியில் நெசவாளி என்பதாகும் 

Urdu word  : "Julaha" جلاہا 

जुलाहा {julaha} = WEAVER
जुलाहा {julaha} = WEAVER; A CASTE IN INDIA

தற்பொழுது நெசவாளி இனங்களாக தேவாங்க உட்பட தோராயமாக 29 ஜாதிகள் பார்க்கப்பட்ட போதிலும் ஜூல்லா இவற்றில் இடம் பெறவில்லை அது தனியாக பார்க்கப்படுகிறது.  நெசவாளி இனங்களில் ஜூல்லாகள்  தனியாக பார்க்கப்படுவதன் கரணம் அவர்கள் பெரும்பாலும் இஸ்லாமியர்கள். இஸ்லாமியர்களில் பலதரப்பட்ட பிரிவுகள் இருந்த போதும் ஜூல்லாகள் பொதுவாக இஸ்லாமிய நெசவாளி இனமாகவே அறியப்படுகிறது. 

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு முகலாய மன்னர்களின் மதரீதியான கொடுமைகளாலும் கட்டாய மதமாற்றத்தினாலும் தேவாங்க இனமக்கள் இஸ்லாமிய மதத்திற்கு மாறியதும், அவர்கள் தங்கள் மதத்தை மாற்றியபோதும் நெசவு தொழிலையே மேற்கொண்டு வந்ததாலும் அந்த இனத்தை நெசவாளி ( ஜூல்லா) என்ற உருது மொழி வழக்கில் தனியான இனமாக  அறியப்பட்டது.  

நம் தமிழ்நாட்டின் கோவையை அடுத்துள்ள கருமத்தம்பட்டியை மையமாக கொண்ட தேவாங்க இன மக்கள் பல நூறு ஆண்டுகளுக்கு முன் கிறித்துவ மதத்திற்கு மாறியதும்  அதனால் கேதொலிக தேவாங்க / ரோமன் கேதொலிக தேவாங்க என்னும் தேவாங்க கிறித்துவ பிரிவு உருவானது போன்றே ஜூல்லா என்ற பிரிவும் பல வட மாநிலங்களிலும் உருவானது. 

கட்டுரை : 
செந்தில் குமார் கிருஷ்ணஸ்வாமி 

Senthil Kumar Krishnaswamy , MCA, PGDBA, CCNA, CCNP, ITIL, ISO IEC / 20000

Image: 
Categories: 
Share Share
Scroll to Top