88929 25504
 
  • Total Visitors: 3745608
  • Unique Visitors: 308209
  • Registered Users: 35949

Error message

  • Notice: Trying to access array offset on value of type int in element_children() (line 6569 of /home4/devan1ay/public_html/includes/common.inc).

  • Deprecated function: implode(): Passing glue string after array is deprecated. Swap the parameters in drupal_get_feeds() (line 394 of /home4/devan1ay/public_html/includes/common.inc).

சவுடேஸ்வரி பாடல்கள்

நன்றி : S. Sivakumar

இது மதுரை தேவாங்க வேர்ல்ட் குரூப்பில் திரு சிவகுமார் அவர்களால் பகிர்ந்துக் கொள்ளபட்டப் பாடல்.

ஓம்சக்தி என்றாலே ஓடோடி வருபவளே

ஓங்கார வேலனின் சக்தியே ! எங்களுக்கு - ஒருநாளும்

ஓயாத நெசவை தாருமம்மா !!

ஜோதிமணி மகுடதரிணி .. பவள வாய் சிரிப்போடு !

பளபளக்கும் பட்டுடுத்தி ... முத்து மூக்குத்தியும்

வைடூரிய அட்டிகையும் ... வைர வங்கியும்

தங்க ஒட்டியாணமும் .. காசு மாலையும்

கலகலக்கும் கெஜ்ஜையும் கட்டி !

தத்தி தத்தி அன்ன நடை போட்டு !!

சப்பரத்தில் தங்க முக்காலியில் அமர்ந்து - நீ ஆடும்

ஆனந்த நடனம் காணக் கண்கோடி வேண்டுமன்றோ !

_______________________________________________________________________________

நன்றி : S. Sivakumar

இது மதுரை தேவாங்க வேர்ல்ட் குரூப்பில் திரு சிவகுமார் அவர்களால் பகிர்ந்துக் கொள்ளபட்டப் பாடல்.

இராஜ வம்ச மம்மா நம்மு தேவாங்கர் வம்ச
தொட்டு ராஜ்ஜியன கட்டி ஆண்ட தம்மா நம்மு வம்ச

ஆபத்துந்து கூங்கிறே ஓடோடி பத்தெனந்து, சவுண்டம்ம வாக்கு கொட்டுது  நம்மு வம்சகத் தம்மா
அமாவாசை தினதிலி, சௌடம்மன மொக்கி கொண்டாடாது நம்மு வம்சத் தம்மா
அம்முனு சலங்கெ சத்துதிலி, ஏம்மாந்தது நம்மு வம்ச
அதுனாலே, சலங்கே கட்டிண்டு, கத்தி ஆக்கி அம்மன மொக்காது  நம்மு வம்சத் தம்மா

இராஜ வம்ச மம்மா நம்மு தேவாங்கர் வம்ச

தொட்டு ராஜ்ஜியன கட்டி ஆண்ட தம்மா நம்மு வம்ச

சாவித்திரி தேவின காயத்திரி தேவிங்கே, உருவாசி கொட்டுது நம்மு வம்ச
காரிய சித்தி ஆகக்க, பூணூல் உருவாசி கொட்டுது நம்மு வம்சத் தம்மா
காயத்திரி தேவியே, மூறாவது காலு கொட்டுது  நம்மு வம்ச
மந்திரலே மகா மந்திர, காயத்ரி மந்திரன கொட்டுது நம்மு வம்சத் தம்மா

_____________________________________________________________________________________

நன்றி : S. Sivakumar

இது மதுரை தேவாங்க வேர்ல்ட் குரூப்பில் திரு சிவகுமார் அவர்களால் பகிந்துகொள்ளபட்டப் பாடல்.

ஸ்ரீ வீரேஸ்வரி ஈஸ்வரி     

யம ஜகலி ஜத்த     

ஜா ஜாத்தா ஜம் ஜாத்தா     

மரிக்கீர வேணி! சூரவிப் பேணி!     

ஜிஜ்ஜனி ஜஜ்ஜனி! பன்னகர் பூசணி!     

தெய்வச் சுடர்மணி!     

பட்டியும் தொட்டியும்     

மகாதியும் வேசியும்     

கண்டக் கண்டம்பலு   

துண்டத் துண்டம்பலு     

செந்நிற ரத்தப் பிரயாணம் பத்தோ     

தேவாங்கனைத் தந்து     

போனிக்க லட்சிஞ்சி     

வெல்க வீரா! விதிச் செல்வா!     

நயக்கர தாம்பா! ஸ்ரீ வீர சௌடாம்பா!

_________________________________________________________________________________________

நன்றி : S. Sivakumar

இது மதுரை தேவாங்க வேர்ல்ட் குரூப்பில் திரு சிவகுமார் அவர்களால் பகிந்துகொள்ளபட்டப் பாடல்.

அச்சுவெல்ல கோட்டை கட்டி அழகு கரும்பு பந்தலிட்டு வெற்றிலையில் தோரணமிட்டோம் தாயே..!! 

நின் அலங்கார கோட்டை வாசலிலே அரிசிமாவில் கோலமிட்டோம் ....

கோலமிட்ட எங்கள் குளம் விளங்க காத்திடுவாய் சௌடேஸ்வரி. ..

நெசவு நெய்யும் உன் பிள்ளை நாங்கள் நெய்யும் தொழில் தொய்வில்லாமல் வளர்ந்திடவே ஆதரி...

நெசவாளிக்கு பெண் தருவதில்லை என்று சொல்லும் பெற்றோரை..

ஏன் குலத்தொழில் செய்யும் ஆண்மகனுக்கு தான் என் மகளை தாரைவார்த்து கொடுப்பேன் என்று சொல்லவை....

____________________________________________________________________________________________________________

நன்றி : S. Sivakumar

இது மதுரை தேவாங்க வேர்ல்ட் குரூப்பில் திரு சிவகுமார் அவர்களால் பகிந்துகொள்ளபட்டப் பாடல்.

சௌடேஸ்வரி நின்னு     

சால பூஜைலு சேய     

அலகுலதோ வேட்லாட வலனு     

மொல நிண்ட கஜ்ஜலு     

மோகாட்டி முவ்வலு     

எடம காலந்தனு வேயுவாரு   

 பசுபு பாவாட தண்ட     

பஞ்சவர்ண பிருதுலு     

வீர லிங்கம்புலு வேயுவாரு     

வீதி வீதி மெரவண     

விஸ்தார முனராக     

பயிலாய சூர்யுடு பயலுதேரே     

நீவு பங்காரு செலுவ     

சப்ரமந்து நிலசினப்புடே     

அலகுலதோ பூஜ     

கை கொன்னட்டி அந்த முன்னு     

நந்தவன மந்து     

நெலகொன்ன நைகதாம்பா!     

சரச சற்குண நிகிலாம்பா!     

ஸ்ரீ வீர சௌடாம்பா!

__________________________________________________________________________________

நன்றி : S. Sivakumar

இது மதுரை தேவாங்க வேர்ல்ட் குரூப்பில் திரு சிவகுமார் அவர்களால் பகிந்துகொள்ளபட்டப் பாடல்.

ஆதி சாமுண்டியம்மா அகில லோகேஸ்வரி
நீ னே அம்மா அகிலாண்ட நாயகி நீனே
அம்மா அகிலலோக சக்ரவர்த்தினி நீனம்மா
ராம்லிங்கனு ஐக்ய நீனே அம்மா அம்மா ...
நீனு அசுவது மேலே அலங்கார மாடி கொண்டு
ஊர் மெரவ அன பருவாக நின்ன மக வீரபத்ர நின்ன நோடி
சரண வெந்து நமஸ்கார மாடி பருவாக
நின்ன முந்தே நின்ன மக்களு வீரகு மாரர்களு கத்தி ஆக்கிண்டு பருவாக
எ னு மக்களு எ ல்லா த லெ மே லெ நின்ன கலசன எ ந்தி கிண்டு
நின்னருள் தும்பி பருவாக டம ,டமா ,டம ,டமா ,டம ,டமார சப்தகளு
நின்ன ஊர்வல முந்தே பருவாக நந்திக் கொடிகளு சிம்மக் கொடிகளுன கைனல்லி எ ந்தி கிண்டு
நி வெண் சாமர பீசி கிண்டு நின்னு மக்களு பருவாக ஆனந்த படுவ அம்ம நீனு

_____________________________________________________________________________________________________

நன்றி : S. Sivakumar

இது மதுரை தேவாங்க வேர்ல்ட் குரூப்பில் திரு சிவகுமார் அவர்களால் பகிந்துகொள்ளபட்டப் பாடல்.

நன்றி : சீனிவாசன் சேலம்

முகநூல் பண்டிகை
*******
பண்டிகையாம் பண்டிகை
புதுமையான பண்டிகை!

புவியெங்கும் பரவியுள்ள
புனித தேவாங்கரின் பண்டிகை!
முகமறியா சொந்தங்களின்
முகநூலில் பண்டிகை!!

பண்டிகையாம் பண்டிகை
நூதனமாய் பண்டிகை!

நூலெடுத்து நெய்வோரின்
நுட்பமான பண்டிகை!
நெசவு குலமக்களின்
ரசனை மிகும் பண்டிகை!!

பண்டிகையாம் பண்டிகை
அதிசயமாய் பண்டிகை!

ஆடிமாச அமாவாசையில்
ஆனந்தமாய் பண்டிகை!
அன்புடனே கொண்டாடுவோம்
அம்மன் பிறந்த பண்டிகை!!

பண்டிகையாம் பண்டிகை
இனம் காக்கும் பண்டிகை!

இனிய குடும்பம் மகிழவே
இன்ட்டர்நெட்டில் பண்டிகை!
இதை காணும் மக்களெல்லாம்
இன்பமுறும் பண்டிகை!!

பண்டிகையாம் பண்டிகை
சௌடேஸ்வரி பண்டிகை!

சேடர் குலம் செழிக்கவே
செல்போனிலும் பண்டிகை!
சேர்ந்திருந்து வாழவே
செய்ய வேண்டும் பண்டிகை!!!

#வெல்க KDC#

-சீனிவாசன் சேலம்

Image: 
Categories: 
Share Share
Scroll to Top